Tuesday 2nd of June 2026

English Tamil
Advertiesment


சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்த்துக்கள் சமய கிரிகைகளுக்காக களுத்துறை போதி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது 


2021-08-21 14862

 

சந்தஹிருசேய தூபியின்  சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் களுத்துறை போதி வளாகத்தில் சமய கிரிகைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக களுத்துறை போதி வளாகத்தில் சமய கிரிகைகளுக்காக வைக்கப்பட்டுள்ள இந்த புனித வஸ்த்துக்களுக்கு வணக்கத்துக்குறிய மகாசங்கத்தினரினால் பெளத்த சமய கிரிகைகள் நிகழ்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Advertiesment